தெற்காசியாவிலேயே அதிக மின் கட்டணம் செலுத்தும் நாடாக இலங்கை மாறும்..!
தெற்காசியாவிலேயே அதிக மின் கட்டணம் செலுத்தும் நாடாக இலங்கை மாறும்..!
உத்தேச மின்கட்டண அதிகரிப்பு இடம்பெற்றால், தெற்காசியாவிலேயே அதிக மின்சாரக் கட்டணம் செலுத்தும் நாடாக இலங்கை மாறும் என எரிசக்தி நிபுணர் திலக் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
மின்சார உற்பத்திப் பொருட்களின் விலையை குறைப்பதற்கு புதிய முறையொன்று அவசரமாக அறிமுகப்படுத்தப்பட வேண்டுமென எரிசக்தி நிபுணர் திலக் சியம்பலாபிட்டிய வலியுறுத்தியுள்ளார்.

Comments
Post a Comment