தங்கத்தின் விலை சடுதியாக உயர்வு...!

தங்கத்தின் விலை சடுதியாக உயர்வு...!
நேற்றுடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் விலை இன்று (18) சடுதியாக உயர்ந்துள்ளது. 22 கரட் 1 பவுன் தங்கத்தின் விலை நேற்று 160,600 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று 2,600 ரூபா உயர்ந்து 163,200 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று தங்கத்தின் விலை விபரம், தங்க அவுன்ஸ் – ரூ.630,746.00 24 கரட் 1 கிராம் – ரூ.22,250.00 24 கரட் 8 கிராம் (1 பவுன்) – ரூ.178,000.00 22 கரட் 1 கிராம் – ரூ.20,400.00 22 கரட் 8 கிராம் (1 பவுன்) – ரூ.163,200.00 21 கரட் 1 கிராம் – ரூ.19,470.00 21 கரட் 8 கிராம் (1 பவுன்) – ரூ.155,750.00

Comments

Popular posts from this blog

அம்பாறையில் அப்துல் கபூர் சேதனப் பசளை மூலம் அப்பிள் செய்கை வெற்றியளிப்பு.

மாதுரு ஓயா தேசிய பூங்காவில் தோல் உரிக்கப்பட்ட சிறுத்தையின் சடலம் மீட்பு

சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,504 முப்படை வீரர்கள் கைது