அகில இலங்கையில் முதலிடம் பெற்ற சம்மாந்துறை மாணவி அல் - ஹாபிழா ஏ. தபானி அபா

அகில இலங்கையில் முதலிடம் பெற்ற சம்மாந்துறை மாணவி அல் - ஹாபிழா ஏ. தபானி அபா
இவ்வருடத்துக்கான அகில இலங்கைத் தமிழ் மொழித் தினப் போட்டியில் கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஐந்தாம் பிரிவு இலக்கிய விமர்சனப் போட்டியில் போட்டியிட்ட கமு/ சது /சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகாவித்தியாலய தேசிய பாடசாலை மாணவி அல் - ஹாபிழா ஏ. தபானி அபா முதலாம் இடத்தைப் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். இச்சாதனைச் செல்வி, ஐ.எல்.அமீனுத்தீன் ஏ. எல். றாஜிதா ஆகியோரின் சிரேஷ்ட புதல்வி ஆவார். போட்டிக்கான நெறிப்படுத்தலை ஆசிரியர் எம்.ஐ. அச்சி முகம்மட் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

அம்பாறையில் அப்துல் கபூர் சேதனப் பசளை மூலம் அப்பிள் செய்கை வெற்றியளிப்பு.

மாதுரு ஓயா தேசிய பூங்காவில் தோல் உரிக்கப்பட்ட சிறுத்தையின் சடலம் மீட்பு

நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் பவள விழா (திறந்த) போட்டிகள் - 2021