ஐஸ் போதைப்பொருளுடன் சப் - இன்ஸ்பெக்டர் கைது..!

ஐஸ் போதைப்பொருளுடன் சப் - இன்ஸ்பெக்டர் கைது..!
ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்ததாக கூறப்படும் திருகோணமலை நிலாவெளி பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர், போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று நேற்று (10) கைது செய்துள்ளது. இதன் போது குறித்த நபரிடமிருந்து 25 கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் குழு இந்த சந்தேகத்திற்குரிய உப பொலிஸ் பரிசோதகர் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !