இஞ்சியின் விலை அதிகரிப்பு !
இஞ்சியின் விலை அதிகரிப்பு !
இஞ்சியின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.
ஒரு கிலோகிராம் இஞ்சியின் விலை 5,000 ரூபாவை எட்டியுள்ளதாக நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதன்படி, ஒரு கிலோ கிராம் இஞ்சியின் சில்லறை விலை 4,800 ரூபாவாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேவேளை, ஒரு கிலோ கிராம் போஞ்சிக்காயின் விலை 700 ரூபாவாகவும், ஒரு கிலோ கிராம்| எலுமிச்சையின் விலை 1,800 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
Comments
Post a Comment