டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு !

 

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு !


இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 24,645 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதில் அதிகமானோர் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் டெங்கு நோய் ஒழிப்புப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய கொழும்பு மாவட்டத்தில் 5,289 டெங்கு நோயாளர்களும், கம்பஹா மாவட்டத்தில் 2,309 டெங்கு நோயாளர்களும், களுத்துறை மாவட்டத்தில் 1,307 டெங்கு நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Comments

Popular posts from this blog

அம்பாறையில் அப்துல் கபூர் சேதனப் பசளை மூலம் அப்பிள் செய்கை வெற்றியளிப்பு.

மாதுரு ஓயா தேசிய பூங்காவில் தோல் உரிக்கப்பட்ட சிறுத்தையின் சடலம் மீட்பு

நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் பவள விழா (திறந்த) போட்டிகள் - 2021