ஜனாதிபதியின் பரிந்துரை நிராகரிப்பு !
ஜனாதிபதியின் பரிந்துரை நிராகரிப்பு !
சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்தின் பதவிக் காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பதற்கான ஜனாதிபதியின் பரிந்துரை நேற்று நடந்த அரசமைப்பு சபைக் கூட்டத்தில் வாக்கெடுப்புக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.இதன்போது குறித்த பரிந்துரைக்கு எதிராக 5 வாக்குகளும், ஆதரவாக 3 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
இந்நிலையில் குறித்த பரிந்துரை மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment