அரிய வகை வலம்புரி சங்கை விற்பனை செய்ய முற்பட்ட நபர் கைது !

 

அரிய வகை வலம்புரி சங்கை விற்பனை செய்ய முற்பட்ட நபர் கைது !


மாரவில பிரதேசத்தில் விசேட அதிரடிப்படையினர் நடத்திய சுற்றிவளைப்பின் போது மிகவும் அரிய வகை வலம்புரி சங்கை விற்பனை செய்ய முற்பட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (06) இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த வலம்புரி சங்கு, 01 கிலோ 105 கிராம் எடையுடையதுடன், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மாரவில பகுதியைச் சேர்ந்த 24 வயதானவர் என தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளுக்காக அவர் கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !