சிறைச்சாலையில் விசேட சோதனை நடவடிக்கை : கையடக்கத் தொலைபேசிகள் உட்பட பல பொருட்கள் கண்டுடெடுப்பு !

 

சிறைச்சாலையில் விசேட சோதனை நடவடிக்கை : கையடக்கத் தொலைபேசிகள் உட்பட பல பொருட்கள் கண்டுடெடுப்பு !


பூஸா உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் நேற்று (7) மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது கையடக்கத் தொலைபேசிகள் உட்பட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் பூஸா சிறைச்சாலையின் வைத்தியசாலை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் நேற்று (7) விசேட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது சுவர் மற்றும் தலையணைகளில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கையடக்கத் தொலைபேசிகள் உட்பட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட பொருட்கள் மேலதிக விசாரணைகளுக்காக சிறைச்சாலை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !