போலி அழகு சாதனப் பொருட்களை விற்பனை செய்தவர் கைது !
போலி அழகு சாதனப் பொருட்களை விற்பனை செய்தவர் கைது !
இந்த விற்பனை நிலையத்திலிருந்து சுமார் 03 இலட்சம் ரூபா பெறுமதியான 27 வகையான கிரீம்கள் மற்றும் லோசன்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
பிலியந்தலை பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Comments
Post a Comment