ஜனாதிபதித் தேர்தல் சட்ட மீறல்கள் , வன்முறை சம்பவங்கள் அதிகரிப்பு !
ஜனாதிபதித் தேர்தல் சட்ட மீறல்கள் , வன்முறை சம்பவங்கள் அதிகரிப்பு !
ஜனாதிபதித் தேர்தல் சட்ட மீறல்கள் மற்றும் வன்முறை சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகள் 1,482 அதிகரித்துள்ளதாக, தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை 31ஆம் திகதி முதல் நேற்று வரை கிடைக்கப்பெற்ற தேர்தல் முறைப்பாடுகளின் மொத்த எண்ணிக்கை 1,482 ஆக அதிகரித்துள்ளதாகவும் அவற்றில் 1,419 முறைப்பாடுகள் தேர்தல் சட்ட விதி மீறல்களுடன் தொடர்புடையதெனவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 07 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Comments
Post a Comment