வெடிகுண்டு பீதியை ஏற்படுத்தியவர் கைது !

 

வெடிகுண்டு பீதியை ஏற்படுத்தியவர் கைது !


கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக போலி தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட நபர் வாரியபொல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாரியபொல பகுதியைச் சேர்ந்த (67) வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர். கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக அவர் கடந்த (27ஆம் திகதி) விமான நிலைய முகாமையாளருக்கும் விமான நிறுவனத்துக்கும் தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த அழைப்பிற்குப் பிறகு, விமான நிலைய செயல்பாடுகள் தடைபட்டன, விமான நிலையமும் பயணிகளும் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர் மற்றும் விமானங்கள் தாமதமாகின.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !