கரைத்த கோதுமை மா ப​சையுடன் வேட்பாளர் கைது !

 

கரைத்த கோதுமை மா ப​சையுடன் வேட்பாளர் கைது !


கோதுமை மாவை கரைத்து ப​சையாக எடுத்துச் சென்றது மட்டுமன்றி ஒரு தொகை சுவரொட்டிகளையும் தன்னுடைய ஜீப்பில் எடுத்துச்சென்றார் என்ற குற்றச்சாட்டில், பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் உட்பட ஆறு பேர் வத்துகெதர வடுமுல்ல பிரதேசத்தில் வைத்து செவ்வாய்க்கிழமை (29) காலை கைது செய்யப்பட்டதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகம்.

கைது செய்யப்பட்டவர்களில் உள்ளுராட்சி மன்ற முன்னாள் உறுப்பினரும் அடங்குகின்றார். எனினும், பொதுத்தேர்தலில் வேட்பாளராக களமிறங்கியுள்ள தன்னை கைது செய்தது சட்டவிரோதமானது என்று வேட்பாளர் கூறுகிறார்.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !