ஞானசார தேரருக்கு பிணை
ஞானசார தேரருக்கு பிணை
ஞானசார தேரர் தன்னை விடுதலை செய்யுமாறு கோரி தாக்கல் செய்த மனுவை விசாரணை செய்த நீதிமன்றம் அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது.
இஸ்லாமிய மதத்தை அவமதித்த குற்றத்திற்காக கடந்த ஜனவரி மாதம் 9 ஆம் திகதி நீதிமன்றம் ஞானசார தேரருக்கு ஒன்பது மாதசிறைத்தண்டனையை வழங்கியிருந்தது.
Comments
Post a Comment