துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் அனைத்து சந்தேக நபர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்
துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் அனைத்து சந்தேக நபர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்
கொழும்பு - நீதிமன்ற வளாகத்திற்குள் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், பாதாள உலகக் குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து சந்தேக நபர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்
சம்பவத்தைத் தொடர்ந்து ஊடகங்களுக்குப் பேசிய துணை அமைச்சர், சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகள் நடைபெற்று வருவதாகக் கூறியுள்ளார்.
Comments
Post a Comment