டிஜிட்டல் பொருளாதார ஆணைக்குழு நிறுவப்படும் : ஜனாதிபதி !
டிஜிட்டல் பொருளாதார ஆணைக்குழு நிறுவப்படும் : ஜனாதிபதி !

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை முன்வைத்து வரும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, டிஜிட்டல் பொருளாதார ஆணைக்குழு நிறுவப்படும் என்றும் டிஜிட்டல் பணம் செலுத்துவதற்கான புதிய சட்ட கட்டமைப்பு அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார். அத்துடன் டிஜிட்டல் மேம்பாட்டிற்காக ரூ. 3,000 மில்லியன் ஒதுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்
Comments
Post a Comment