பணவீக்கம் மீண்டும் அதிகரிப்பு

 

பணவீக்கம் மீண்டும் அதிகரிப்பு



தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணுக்கு அமைய, 2025 மாதத்தில் நாட்டின் முதன்மை பணவீக்கம் -2.0% ஆக அதிகரித்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளி விபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
2025 மார்ச் மாதத்தில், இது -2.6% ஆக பதிவாகியிருந்தது.

இதற்கமைய, உணவுப் பிரிவில், 2025 மார்ச் மாதத்தில் 0.6% ஆக இருந்த பிரதான பணவீக்கம், 2025 ஏப்ரல் மாதத்தில் 1.3% ஆக அதிகரித்துள்ளது.

மேலும், 2025 மார்ச் மாதத்தில் -4.1% ஆக இருந்த உணவு அல்லாத வகையின் பிரதான பணவீக்கம், 2025 ஏப்ரல் மாதத்தில் -3.6% ஆகக் அதிகரித்துள்ளது.

Comments

Popular posts from this blog

அம்பாறையில் அப்துல் கபூர் சேதனப் பசளை மூலம் அப்பிள் செய்கை வெற்றியளிப்பு.

மாதுரு ஓயா தேசிய பூங்காவில் தோல் உரிக்கப்பட்ட சிறுத்தையின் சடலம் மீட்பு

சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,504 முப்படை வீரர்கள் கைது