ஆளடியன் அடித்து அப்பாவி குடும்ப பெண் மரணம்.
ஆளடியன் அடித்து அப்பாவி குடும்ப பெண் மரணம்.
கிளி-பரந்தன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சந்திரசேகரம் யதுகிரி என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி நோக்கி மோட்டார் சக்கிலில் சென்றுகொண்டிருந்த குடும்ப பெண்ணை,
பின்னால் வந்த டிப்பர் முந்திச்செல்ல முற்பட்ட போது விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்து இடம்பெற்ற இடத்தில் விபத்தை ஏற்படுத்திய சாரதி பொதுமக்களால் தாக்கப்பட்டார். இதனால் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் சற்று முறுகல் நிலை ஏற்பட்டது.
Comments
Post a Comment