Posts

Image
 பள்ளிவாயல்களுக்கான மாற்றப்பட்ட கொவிட் -19 வழிகாட்டல்கள் விபரம்.     சகல பள்ளிவாயல் நம்பிக்கையாளர்களுக்கும் / பொறுப்பாளர்களுக்கும்  பள்ளிவாயல்களுக்கான மாற்றப்பட்ட கொவிட் 19  வழிகாட்டல்கள்  23.04.2021 திகதியிடப்பட்ட  ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்றுநோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு ராஜாங்க அமைச்சரினால் வெளியிடப்பட்டுள்ள பொது நடவடிக்கைகள் தொடர்பான மாற்றப்பட்ட வரையரைகளைக் கருத்தில் கொண்டு, இலங்கை வக்பு சபை பின்வரும் வழிகாட்டல்களை கண்டிப்பாக கடைப்பிடிக்குமாறு அனைத்துப் பள்ளிவாயல்களையும் பணிக்கின்றது:  1. ஒரு நேரத்தில் பள்ளியில் ஒன்றுகூடக் கூடியவர்களின் அதிக பட்ச எண்ணிக்கை 50 நபர்களாக இருக்க வேண்டும்.  2. குறிப்பிட்ட 50 நபர்களை தெரிவு செய்யும் முறையை முன் கூட்டியே அறிவிக்க வேண்டும்.  3.எல்லா நேரங்களிலும் முகக் கவசம் (face mask)  கட்டாயமாக அணிந்திருத்தல் வேண்டும்.  4. எல்லா நேரங்களிலும் ஒரு மீட்டர் இடைவெளியை பேணுவது கட்டாயமாகும்.  5. எல்லா நேரங்களிலும் தொழுகை விரிப்பைப் பாவிப்பது கட்டாயமாகும்.  6. வீட்டில் வுழூ செய்த...

ரிஷாட் பதியுதீனையும், சகோதரரையும் 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி.

Image
 ரிஷாட் பதியுதீனையும், சகோதரரையும் 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி.   உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பாக விசாரிப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோரை 72 மணி நேரம் காவலில் வைக்க சிஐடி அனுமதித்தது.
Image
 ரனில் மற்றும் மைத்திரிக்கு எதிராக 284 வழக்குகள் தொடரப்பட்டன..   முன்னாள் பிரதமர் ரனில் விக்ரமசிங்க  மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கு எதிராக 284 வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் உறவினறர்கள்  மற்றும் அங்கவீனமானவர்களினால் இந்த வழக்குகள் தொடர்ப்பட்டுள்ளது. ஈஸ்டர் தாக்குதல் பாதிக்கப்பட்ட தமக்கு நீதி மற்றும் இழப்பீடு பெற்றுத்தருமாறு மனுதாரர்கள் மாவட்ட நீதிமன்றில் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

பாராளுமன்றத்தில் மிகக் குறைவாக செயல்படும் பத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடையாளம்.

Image
 பாராளுமன்றத்தில் மிகக் குறைவாக செயல்படும் பத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடையாளம்.    தற்போதைய நாடாளுமன்றத்தில் மிகக் குறைவாக  செயல்படும்   பத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். Manthri.Lk  நடத்திய ஒரு கணக்கெடுப்பில் அவர்கள்  பொதுஜன பெரமுனா ஐச் சேர்ந்த ஐந்து எம்.பி.க்களாகவும், சமகி ஜன பலவேகய (எஸ்.ஜே.பி) யிலிருந்து இரண்டு பேராகவும்,  தமிழ் அரசு கட்சி (ஐ.டி.ஏ.கே) தமிழ்  (டி.எம்.வி.பி), மற்றும் ஈல மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி).  உறுப்பினர்கள் காணப்படுகின்றனர். பொதுஜன பெரமுனவில்    இருந்து கருணாதச கொடிதுவக்கு, நிபுன ரனவக்க, மர்ஜன் ஃபலீல், ஜனக பண்டார தென்னகோன் , மற்றும் டிரான் அலெஸ் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர். தோவ்ஃபீக் மற்றும் அலி சப்ரி ரஹீம் ஆகிய இருவரும்  சமகி ஜன பலவேகய கூட்டணி கட்சி  எம்.பி. ஐ.டி.ஏ.கே.வைச் சேர்ந்த ஆர்.சம்பந்தன், டி.எம்.வி.பி-யைச் சேர்ந்த சிவனேசதுரை சந்திரகாந்தன்

ரிஷாத் மற்றும் அவரது சகோதரர் CID யினரால் கைது !!

Image
 ரிஷாத் மற்றும் அவரது சகோதரர் CID யினரால் கைது !!   முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் மற்றும் அவரரது  சகோதரர் ரியாஜ் பதியுதீன் நள்ளிரவு வேளையில் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு பௌத்தாலோக மாவத்தை அவரது இல்லத்தில் வைத்து அவர் நள்ளிரவு மூன்று மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை முஸ்லிம்கள் ஒரு போதும் தீவிரவாதத்தை ஆதரித்தவர்கள் அல்ல.

Image
 இலங்கை முஸ்லிம்கள் ஒரு போதும் தீவிரவாதத்தை ஆதரித்தவர்கள் அல்ல.   ஹஸ்பர் ஏ ஹலீம்_ தற்போதைய நீதி அமைச்சரின் கருத்தை பார்க்கின்ற போது சந்தோசமாக உள்ளது ஏனெனில் இந்த நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம்களில் 99.9 வீதமானவர்கள் இந்த நாட்டுக்கு விசுவாசமுடையவர்களாக  உள்ளார்கள் .ஒரு வீதமானவர்களே பயங்கரவாதம் ஐஸ் ஐஸ் என்பதுடன் தொடர்பு பட்டிருக்கலாம் இவ்வாறு இருக்க முஸ்லிம் சமூகத்தை பயங்கரவாதத்துடன் ஒப்பிட வேண்டாம்  என ஊடக வாயிலாக நீதியமைச்சர்  கூறியுள்ளார் என முன்னால் துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சரும் மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்துள்ளார். கிண்ணியாவில் (22)இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்துரைக்கையில் பாராளுமன்றில் சமூக உரிமைகள் பற்றி பேச  வேண்டும்  யாழ் மேயர் மணிவண்ணன் கைது செய்யப்பட்ட போது கட்சி அமைப்புக்கள் இன்றிய பாகுபாடின்றி விக்னேஸ்வரன்,சம்மந்தன்,சுமந்தி ரன்,கஜேந்திரகுமார்,சுரேஷ் பிரேமசந்திரன் போன்றவர்கள் நாடாளுமன்றத்தில் அவரின் விடுதலைக்காக ஓங்கி ஒலித்தார்கள் அதே போன்று மு...

இஸ்லாமிய நூல் இறக்குமதி செய்ய புதிய விதிகள் அமுல்

Image
 இஸ்லாமிய நூல் இறக்குமதி செய்ய புதிய விதிகள் அமுல்   ஏ.ஆர்.ஏ.பரீல் வெளிநாடுகளிலிருந்து நாட்டிற்குள் இஸ்லாமிய  நூல்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் புதிய விதிகளை விதித்துள்ளது. புதிய விதி­க­ளுக்­க­மைய இறக்­கு­மதி செய்­வ­தற்கு முன்பு அதற்­கான அனு­ம­தியைப் பெற்­றுக்­கொள்­ள­வேண்டும். முன் அ-னு­ம­தி­யின்றி இஸ்­லா­மிய நூல்கள் இறக்­கு­மதி செய்ய முடி­யாது. நிறு­வ­னங்­களோ, அமைப்­பு­களோ,தனி­ந­பர்­களோ இஸ்­லா­மிய நூல்­களை இறக்­கு­மதி செய்­வ­தென்றால் அதன் பிர­தி­யொன்று முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­திடம் ஒப்­ப­டைக்­கப்­ப­ட­வேண்டும். அத்­தோடு நூலின் பெயர், நூலின் உள்­ள­டக்கம், ஆசி­ரி­யரின் பெயர், அவ­ரது பின்­னணி, நூலில் தீவி­ர­வாத கருத்­துக்கள் உள்­ள­டங்­கி­யுள்­ள­னவா-? அந்நூல் வெளி­நா­டு­களில் தடை செய்­யப்­பட்­டுள்­ளதா? எந்த நாட்­டி­லி­ருந்து நூல் இறக்­கு­மதி செய்­யப்­ப­ட­வுள்­ளது. எனும் விப­ரங்கள் இறக்­கு­ம­தி­யா­ளர்­களால் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வேண்டும். மேலு­ம் புத்­தகம் விலை கொடுத்து கொள்­வ­னவு செய்­யப்­ப­டு­கின்­றதா? அல்­லது நன்­கொ­டை­யாகக் கிடைக்­கப்­பெ­...